செருப்பு
யாரும் திரும்பிப் பார்க்காமலே சொல்லிவிடுவார்கள், பின்னால் ரமேசு வருகிறானென்று. அவனது சைக்கிளில் பெல்லே கிடையாது. பெடலிலிருந்து வரும் சத்தமே முன்னால் செல்பவர்களை விலக்கிவிடும். சமையலில் மீந்த எண்ணெய்யை விட்டால் ஒசை வராது என்று கூறினார்கள். ஆனால் வீட்டில் பூரி செய்ததே இல்லை. தினமும் பிள்ளையாரைப் பார்க்க கோவிலுக்கு வந்துவிடுவான். இருப்பினும் அவனைப் பார்க்கத்தான் அவர் வருவதேயில்லை. மிதிவண்டியுடன் போட்டி போடும் செருப்பை அணிந்திருந்தான். அது தன் வெள்ளை நிறத்தை இழந்து வெகு நாட்களாகிறது. பின்புற ஓரத்திலிருந்து மூன்றாம்பிறை […]
Continue Reading