காகிதப்படகு
மழை பெய்துகொண்டிருந்தது. செம்மண் நிலத்தில் விழும் நீர்த்துளிகள் தங்கள் நிறத்தை இழந்தன. ஜன்னலின் மீதமர்ந்து படித்துக்கொண்டிருந்த லதாவை நீர்க்குமிழிகள், “வா, வந்தெம்மை தொட்டு உடை” என்றழைப்பு விடுத்தன. மறுநாளையத் தேர்வு பயங்காட்டியது. மழைநீரில் விளையாடினால் உடல் நலம் கெடும், திட்டு கிடைக்கும். சமையலறையை நோக்கினாள். அம்மா உணவைத் தயாரிப்பதில் மும்மரமாக இருந்தாள். வாயிற்படியைத் தாண்டினாள். தரையில் தரம்பிய மஞ்சள் பாவாடையின் ஓரங்கள் சிவந்தன. தோளிலிருந்த தாவணியால் முக்காடிட்டுக்கொண்டாள். தண்ணீர் முகத்தை நனைத்தது. அவள் வைத்திருந்த திலகத்தை அழிக்க […]
Continue Reading