எனக்கென யாரோ?
ஐம்பதாண்டு மணவாழ்க்கை முடிந்து அன்றோடு பதினேழு தினங்களாகியிருந்தன. கருமாதி நேற்றுதான் முடிந்தது. உடனிருந்த ஒருத்தியின் பிரிவு எவ்வளவு கொடூரமானது என்பதை மூன்றாம் நாளே பறைசாற்றியது. நான் கொஞ்சம் கடினமானவன். காவல் ஆய்வாளர் பணி. குடும்பத்தில் குழந்தைகளையும், வெளிமனிதர்களையும் பிரித்தறியாதவன். மகன்களிடையே கண்டிப்புடனேயே வாழ்ந்தவன். இப்பொழுது இருவரும் மருமகள்களுடன் சேர்ந்து அடுத்து என்ன செய்வதெனத் திட்டமிட்டுக்கொண்டிருகிறார்கள். கண்கள் மங்கலானவுடன் காதுகளும் மந்தமாகி இருக்கலாம். கேட்டுத் தொலைத்துவிட்டேன். அவர்களுக்கு என்னை விட இந்த வீட்டின் மீது தான் நோக்கம். இன்று […]
Continue Reading