இரும்புக் கை மாயாவினி

MadrasPaper கட்டுரை

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத தொடங்கியுள்ளேன். எனது முதல் கட்டுரை மெட்ராஸ் பேப்பர் (www.madraspaper.com) இணைய இதழில் “இரும்புக் கை மாயாவினி” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

கட்டுரைச் சாரம்: டில்லி லாக்கி மற்றும் அவரின் பயோனிக் கைகள் பற்றிய கட்டுரை. இவர் இருபது வயது பிரிட்டிஷ் பெண். பிறந்து பதினைந்து மாதங்களில் ஒரு நோயினால் தன் இரு கைகளையும் இழந்தவர். தற்போது பயோனிக் கைகள் கொண்டு அடுத்தவர் துணையின்றி தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்கிறார். இச்சிறு கட்டுரையில் அவரின் முழு வாக்கையை கூற முடியாது. அவர் வாழ்வில் சந்தித்த சிற்சில நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். மேலும் படிக்க https://madraspaper.com/tilli-lockey/

Photo Credit: By Xuthoria – Own work, CC BY-SA 4.0, Link