வெதச்சோளம்

வானத்தைப் பார்த்த சின்ராசுவுக்கு லேசாக வயிறு கலக்கியது. இரண்டு நாட்களாக அறுவடை செய்த தானியங்களை டிராக்டரில் அப்போதுதான் ஏற்றி முடித்திருந்தார். மாலை நேரத்தின் ஆரம்ப இருட்டை இன்னும் கனமாக்கிக் கொண்டிருந்த மேகங்கள், எப்பொழுது வேண்டுமானாலும் உன் மீது உடைந்து விழுவோம் என்று பயமுறுத்தின. காலையில் கேட்ட வானிலை அறிக்கைப் பொய்யாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தபோது, அவரது உதடுகள் உலர்ந்தன. இன்னும் ஒரு மணிநேரம் கிடைத்தால், சந்தையின் குடோனில் சரக்கை இறக்கிவிடலாம். ஆனால்… மழைக்கும் அவருக்கும் அடுத்து நடக்க இருக்கும் […]

Continue Reading