நான்முகி – கொற்றவைக் களப்பலி

2024 மார்ச் மாத ஆரம்பத்தில் ஐந்து தமிழக மாணவர்களால் விண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘யாழ்சாட்டை’ பின் தொடரும் மர்மம் என்ன?

லைஃப் ஸ்டைல் பத்திரிகை ஒன்றின் நிருபராக இருந்த ஆர்த்தி ஏன் புலனாய்வு நிருபராக மாறவேண்டும்?

வர்மா யார்? போட்டோக்ரபி அவன் தொழிலா? நம்பிக்கைக்கு உரியவனா?

அபினவ், ஸ்டெல்லா காதலுடன் விதியின் விளையாட்டுதான் என்ன?

கேள்விகளுக்கு விடையை காண “நான்முகி – கொற்றவைக் களப்பலி”.

Amazon Link: https://amzn.to/2wFHpUv